பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட புகையிரத் சேவையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நீண்டதூர புகையிரத சேவையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த புகையிரத சேவையானது எதிர்வரும் 17ம் திகதி வரையில் நடத்தப்பட உள்ளது. முக்கியமான நகரங்களுக்கு இடையில் இந்த புகையிரத சேவை நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment