நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று புஸ்ஸல்லாவ நகரத்தில் தபால் நிலையம் அருகில் நிறுத்தி வைக்கபட்டிருந்த லொரி ஒன்றுடன் மோதியதில் சாரதி உட்பட அதில் பயணித்த ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Add Comment