இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது. நாளைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பிரதமருடன் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர். அமைச்சரவை மாற்றம் தொடர்பிலேயே இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தே இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.