ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் ஐஸ்கிரீம் கடைப்பகுதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுதாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வாகனத் தரிப்பிடத்தில் குண்டுகள் நிரப்பிய கார் ஒன்றினை வெடிக்க வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐஎஸ் அமைப்பினரின் முகாம்கள் மீது ஈராக் ராணுவமும் அமெரிக்க கூட்டுப்படைகளும் இணைந்து தாக்குதல்கள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Add Comment