உலகம்

கியூபா தொடர்பான புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளது

கியூபா தொடர்பான புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இது தொடர்பில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மியாமிக்கு ஜனாதிபதி ட்ராம்ப்; செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபாவுடனான உறவுகள் குறித்து புதிய கொள்கைகளை ட்ராம்ப் அரசாங்கம் வகுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கியூபாவுடனான உறவுகள் குறித்து இன்னமும் ட்ராம்ப் அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.