இலங்கை

விபத்துச் சம்பவமொன்றில் களுத்துறை பதில் நீதவான் காயம்


விபத்துச் சம்பவமொன்றில் களுத்துறை பதில் நீதவான் காயமடைந்துள்ளார். களுத்துறை பதில் நீதவான் வை.எஸ். டி சில்வா மற்றும் இரண்டு பேர் விபத்தில் காயமடைந்துள்ளனர். காலி சமுத்திரதேவி புகையிரதத்துடன் , பதில் நீதவான் சென்ற கார் மோதுண்டுள்ளது.

காயமடைந்தவர்கள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap