விளையாட்டு

ஒஸ்லோ டயன்ட் லீக் 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பிரித்தானிய வீரர் வெற்றி


1500 மீற்றர் ஓட்டப் போட்டியொன்றில் பிரித்தானிய வீரர் ஜேக் வைற்மான் ( Jake Wightman ) வெற்றியீட்டியுள்ளார். ஒஸ்லோ டயமன்ட் லீக் போட்டித் தொடரில் நடைபெற்ற 1500  மீற்றர் ஓட்டப் போட்டியில்  ஜேக்   வெற்றியீட்டியுள்ளார். 22 வயதான ஜேக்   போட்டித் தூரத்தை 34:17 செக்கன்களில் ஓடி முடித்து வெற்றியீட்டியுள்ளார்.

டயமன்ட் லீக் போட்டித் தொடரில் வெற்றியீட்டக் கிட்டியமை பெருமகிழ்ச்சி அளிப்பதாக அவர்  தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.