இந்தியா

ஆந்திராவில் விஷக்காய்ச்சலுக்கு 16 பழங்குடியின மக்கள் பலி

ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்  உள்ள வனப்பகுதி யில் அமைந்துள்ளது சாப்பராயி எனும் கிராமத்தில்  மருத்துவம், வீதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி    வசித்து வருகின்றனர்.

குறித்த  கிராமத்தில் கடந்த மாதம் 29ம் திகதி முதல் திடீரென விஷக் காய்ச்சல் பலவியுள்ளதனால்  இதுவரை 3 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு மருத்துவ குழுவினரை கிராமத்துக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply