இலங்கை பிரதான செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகம் இன்றுமுதல் தற்காலிகமாக மூடப்படுகிறது:-

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு இன்று முதல் பல்கலைக்கழகம் மூடப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 12 மணிக்கு முன்பாக பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் வெளியேறவேண்டும் எனவும், அனைத்து விடுதிமாணவர்களும் தமது விடுதிகளின் திறப்புகளை ஒப்படைக்க வெண்டும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

 

EASTERN UNIVERSITY, SRI LANKA

Notice of Closure

The Council of the Eastern University, Sri Lanka considering the unsettled condition prevailing at theEastern University, Sri Lanka decided to close its Vantharumoolai and Batticaloa premises for all academic programmes with effect from 17 August, 2017 until further notice.

All students shall leave these premises by 12.00 noon by Friday the 18 August, 2017.

The Students in all Hostels shall vacate their rooms and handover their keys to the respective Warden/Sub-warden on departure. The University shall not be responsible for any items left in their rooms of the hostels.

 

A L JouferSadique

Registrar

Eastern University, Sri Lanka

17.08.2017.

 

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers