இலங்கை

உமாஓயா வேலைத் திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி


உமாஓயா வேலைத் திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவை வழங்க, அமைச்சரவை அனுமதியளித்துள்ளதென  அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த வேலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக மாற்று இடங்களை தெரிவு செய்து, மீள் குடியேற்றும் வரை, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது

இதற்கமைய, குறித்த வேலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக மாற்று இடங்களை தெரிவு செய்து, மீள் குடியேற்றும் வரை  மாதாந்தம் 10,000 இலிருந்து 25,000 வரை, ஆறு மாதங்களுக்கு   கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply