இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

தொடர்ந்து பெய்யும் கன மழையால் மலையகத்தின் மரக்கறி தோட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன:-

தொடர்ந்து மலையகத்தில் கன  மழை பெய்து வருகிறது.  நுவரெவியா மாவட்டம் கந்தபளை பிரதேசத்தில் அதி கூடிய மழை பெய்துள்ளது. இதனால் மரக்கறி தோட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.