இலங்கை பிரதான செய்திகள்

‘கூட்டாட்சி பிரிவினை அல்ல – சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆய்ந்தறிதல்’

யாழ் பல்கலைக்கழக சட்டத் துறையின் சமகால சட்ட விடயங்களுக்காக அரங்கம்    எதிா்வரும் செப்ரம்பா் 14ம் திகதி
யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இடம்பெறவுள்ளது.

‘கூட்டாட்சி பிரிவினை அல்ல –  சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா  எனும் வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆய்ந்தறிதல்’

பேச்சாளர்: கௌரவ. ம. ஆ. சுமந்திரன், சனாதிபதி சட்டத்தரணி,  யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், மகிந்தசோம எதிர் மாவை சேனாதிராஜா வழக்கில் பிரதிவாதிகளின் சட்டத்தரணி

தொடர்ந்து கலந்தாய்வு திரு. கு. குருபரன், சட்டத்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நெறிப்படுத்தலில் இடம்பெறும். கலந்துரையாடலும் உரையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெறும்.

இடம்: அறை இல. 207, கலைப்பீடம், யாழ் பல்கலைக்கழகம்

திகதி: வியாழக்கிழமை 14 செப்டம்பர் 2017

நேரம்: பி.ப. 2 மணி முதல்

 தீர்ப்பின் முழுமையான வடிவம்

; http://www.supremecourt.lk/images/documents/sc_spl_03_2014.pdf

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers