Home இலங்கை தியாகி திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக, இனம் தெரியாதவர்களால் ரயர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது:-

தியாகி திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக, இனம் தெரியாதவர்களால் ரயர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது:-

by admin

தியாகி  திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இனம் தெரியாதவர்களால்  ரயர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. நேற்று 16-09-2017 இரவு 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த  திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர்  சு.சுதாகரன் அவர்களின் இச் சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும். எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் தமது இலட்சியப் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More