குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோர் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த இருவருக்கும் எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 35.5 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றுக்கொண்டதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த இருவரும் கடந்த அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment