இந்தியா பிரதான செய்திகள்

மத்திய பிரதேசம் சித்ரகூட் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சித்ரகூட் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த நவம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்தது. இன்று இதன் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. சாட்னா மாவட்டத்தில் கடும் பாதுகாப்புக்கிடையே வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதிஇ அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியாவின் மத்தியில் ஆளும் பா.ஜ.கவை சேர்ந்த ஷங்கர் தயாள் திரிபாதி என்பவரைக் காட்டிலும் 14இ133 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றியடைந்தார்.  காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி 66இ810 வாக்குகளை எடுக்கஇ பாஜக வேட்பாளர் ஷங்கர் தயாள் திரிபாதி 52இ677 வாக்குகப் பெற்றுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap