உலகம் பிரதான செய்திகள்

ஈராக்கில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இடம்பெற்ற   குண்டுவெடிப்பு சம்பவத்தில்   21 பேர்  உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இன்று மாலை   முக்கியமான கடைவீதி ஒன்றில்      கார்  ஒன்றை வெடிக்க வைத்து   இந்த  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த  தாக்குதல்  சம்பவத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் குறித்த தாக்குதலுக்கு    இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.