இலங்கை பிரதான செய்திகள்

வடகொரிய அணுவாயுத விவகாரம் குறித்து தென்கொரியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடகொரிய அணுவாயுத விவகாரம் தொடர்பில் தென்கொரியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றினை  மேற்கொண்டுள்ளார்.

தென்கொரிய ஜனாதிபதி  Moon Jae-in    மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வடகொரிய அணுவாயுத விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  இலங்கைக்கான கடனுதவியை அதிகரிப்பதற்கு தென்கொரியா உறுதியளித்துள்ளது. தெற்காசிய நாடுகளுடனான உறவுகளை விஸ்தரிப்பதற்கு விரும்புவதாக தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers