இலங்கை பிரதான செய்திகள்

ஒதியமலைப் படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஒதியமலைப் படுகொலையின் 33ஆவது நினைவேந்தல் இன்று உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.  1984 ஆம் ஆண்டு டிசெம்பர் 2ஆம் திகதி காலை 6 மணிக்கு ஒதியமலை வாசிகசாலையில் வைத்து இலங்கை அரச படைகளால் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு இன்று உறவுகள் அஞ்சலி செலுத்தினர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers