உலகம் பிரதான செய்திகள்

லண்டனில் முகப்புத்தக நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு – 800 பேருக்கு வேலைவாய்ப்பு

லண்டனில் முகப்புத்தக  நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை ஆரம்பித்துள்ளது. இதன் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில்  முகப்புத்தக  நிறுவனம்  ஆரம்பிக்கப்பட்டு  தொடங்கி 10 ஆண்டுகள்  நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில்  2018 ம் ஆண்டிற்குள் 2300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது. இதற்கமைய   லண்டன் நகரில் தனது புதிய அலுவலகத்தை தொடங்கி உள்ள நிலையில்; அடுத்த ஆண்டு முதல் 800க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.