ஒஸ்ரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒஸ்திரியாவின் வியன்னா நகரின் கிழக்கு பகுதியில் உள்ள பாம்கார்டின் இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கிலேயே இன்று காலை இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ரஸ்யாவில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு இங்குதான் சேமிக்கப்பட்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
Add Comment