உலகம் பிரதான செய்திகள்

மியன்மாரில் கைதான இரண்டு ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களின் விளக்க மறியல் காலம் நீடிப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மியன்மாரில் கைதான இரண்டு ரொய்டர்ஸ் ஊட,கவியலாளர்களின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் . கடந்த 12ம் திகதி ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.  இந்த இருவருக்கும் எதிராக பர்மா இரகசிய சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீதான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடகவியலாளர்களை உறவினர்களோ அல்லது சட்டத்தரணிகளோ பார்வையிட அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Reuters journalist Wa Lone, who is based in Myanmar, is seen in this undated picture in Myanmar. REUTERS/Staff

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.