இந்தியா பிரதான செய்திகள்

பிராமணர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஒடிசா அமைச்சர் பதவி நீக்கம்..

பிராமணர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஒடிசா விவசாயத்துறை அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை மல்காங்கிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஒடிசா விவசாயத்துறை அமைச்சர் தாமோதர் ரவுட் எந்த சூழ்நிலையிலும் பழங்குடியின மக்கள் பிச்சை எடுக்க மாட்டர்கள் எனவும் தேவை ஏற்பட்டால் பிராமணர்கள் பிச்சைகூட எடுப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்றையதினத் அமைச்சுப் பதவியிலிருந்து தாமோதர் ரவுட்-டை நீக்கம் செய்து முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்றிரவு உத்தரவிட்டுள்ளார்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap