காவற்துறைத் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி என்பதனால் காவற்துறையும் அவரது கட்டுப்பாட்டுள் உள்ளடக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்த திணைக்களம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment