இலங்கை பிரதான செய்திகள்

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

 

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான மஹோற்சவம் நேற்று (14.12.2018) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 24ஆம் திகதி திங்கட்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap