இந்தியா பிரதான செய்திகள்

இந்தியாவின் பெங்களூர் மதுபான விடுதியில் தீ….

இந்தியாவின் பெங்களூரில் இன்று அதிகாலை மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 தொழிலாள்hகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் பற்றிய தீ, ஏனைய பகுதிகளுக்கும் பரவியதாகவும் தகவலறித்து குறித்த பகுதிக்கு வந்த தீயணைப்பு படையில் தீயை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதில் உள்ளே சிக்கிய உயிரிழந்த 5 தொழிலாளர்களின் உடல்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பிடித்ததற்கான காரணம் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.