இலங்கை பிரதான செய்திகள்

தென்னிலங்கையில் இருந்து வடக்கு நோக்கி சென்ற வான் கொக்காவிலில் விபத்து – ஸ்தலத்திலேயே நால்வர் பலி

குளோபல் தமிழ் செய்தியாளர்

கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற ஹயஸ் வாகன விபத்தில் சம்பவ இடத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம் கொக்காவில் பகுதியில் கண்டி நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers