இந்தியா பிரதான செய்திகள்

2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது தமிழிசை சவுந்தரராஜனுக்கு


2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதை பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இன்று வழங்கியுள்ளது. இன்றைதினம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தின் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சிறப்பாக அரசியல் மற்றும் பொதுநலச் சேவைகள் பணியாற்றிதாக தெரிவித்தே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers