இலங்கை பிரதான செய்திகள்

காஸ்மீர் விவகாரத்தில் இலங்கையின் ஆதரவு வரவேற்கப்பட வேண்டியது – பாகிஸ்தான்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….


காஸ்மீர் விவகாரத்தில் இலங்கையின் ஆதரவு வரவேற்கப்பட வேண்டியது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. காஸ்மீர் பிரச்சினைக்கு நியாயமான ஓர் தீர்வுத்திட்டமொன்றை எட்டுவதன் மூலமே பிராந்திய வலயத்தில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் Dr. Shahid Ahmad Hashmat தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக காஸ்மீர் மக்கள் சுதந்திரத்திற்காக போராடி வருவதாகத் தெரிவித்துள்ளார். காஸ்மீர் விவகாரம் காரணமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.