இலங்கை உள்ளூராட்சி தேர்தல் 2018 பிரதான செய்திகள்

12 ஆம் இணைப்பு – ஒரே பார்வையில் தேர்தல் முடிவுகள் – புத்தளம் வண்ணத்தி வில்லு பிரதேச சபை பொதுஜன பெரமுன வசம்..

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன- 6,698 (10 ஆசனங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சி-4,260 (6 ஆசனங்கள்)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-1,796 (3 ஆசனங்கள்)

ஜே.வி.பி -1,062 (2 ஆசனங்கள்)

முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான பெறுபேற்றை, தேர்தல்கள் ஆணைக்குழு முதலாவதாக வெளியிட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சி-1,836 (6 ஆசனங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சி -1,505 (4 ஆசனங்கள்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி-523 (2 ஆசனங்கள்)

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி- 192 (1 ஆசனம்)

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers