உலகம் பிரதான செய்திகள்

ஒக்ஸ்பாம் பணியாளர்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டமை பற்றித் தெரியும் – லான் மெர்காடோ


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் பணியாளர்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டமை பற்றி தமக்குத் தெரியும் என நிறுவனத்தின் ஆசிய பிராந்திய வலய பணிப்பாளர் லான் மெர்காடோ (Lan Mercado) தெரிவித்துள்ளார். பங்களாதேஸ், பிலிப்பைன்ஸ் மற்றும் நேபாளத்தில் பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.


எனினும் ஹெய்ட்டியில் இடம்பெற்ற பாலியல் வன்கெடுமைச் சம்பவங்களுடன் ஆசிய நாடுகளில் இடம்பெற்ற சம்பவங்களை ஒப்பீடு செய்ய முடியாது என லான் மெர்காடோ தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒக்ஸ்பாம் நிவனத்தின் ஆசிய கிளைகளில் இவ்வாறான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாக லான் தெரிவித்துள்ளார். தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஹெய்டியில் தொண்டு நிறுவன பணியாளர்கள் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap