குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளி தரப்புக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றனர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். கட்சியின் பொறிமுறைமையை சிதைக்கச் செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் குழுக்களை உருவாக்கி கட்சியை பிளவடையச் செய்ய சிலர் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக சிலர் பெருந்தொகை பணத்தை செலவிட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment