இலங்கை பிரதான செய்திகள்

படகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
படகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க இந்த இலங்கையர்கள் உள்ளிட்ட சிலர் முயற்சித்துள்ளனர்.
சிறிய படகு ஒன்றின் மூலம் அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த போது அமெரிக்க அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.

இந்த படகில் மொத்தமாக ஆறு பேர் பயணித்துள்ளனர். பஹாமஸ், ஜமெய்க்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.