இலங்கை பிரதான செய்திகள்

கால நிர்ணய அடிப்படையில் இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – HRW


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கால நிர்ணய அடிப்படையில் இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் இடைக்கால அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கால மாறு நீதிப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும் இது வரையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கால நிர்ணய அடிப்படையில் இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 7 other subscribers