இலங்கை பிரதான செய்திகள்

பேருந்து சாரதியை மோதிய தென்மாகாண சபை உறுப்பினர் கசுன் அவர் மனைவி ஆகியோரின் விளக்க மறியல் நீடிப்பு….


தென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதவான் நீதிமன்றம் இன்று (27.03.18) உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேருந்து சாரதி ஒருவரை தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும், இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கடுவல நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.