உலகம் பிரதான செய்திகள்

துருக்கியில் பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலி

துருக்கியில் உள்ள ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தின் துணைத்தலைவர், ஆசிரியர் செயலாளர், விரிவுரையாளர் ஒருவர் மற்றும் பணியாளர் ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாகவும் தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.