இலங்கை பிரதான செய்திகள்

கண்டி பிரதேச வன்முறைகள் மேலும் மூவர் கைது…

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில், மேலும் மூவர் இன்று (05.05.18) கைதுசெய்யப்பட்டுள்ளனர். பூஜாபிட்டிய, அம்பெத்தன்ன, வெ​லேகட பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள், பூஜாபிட்டிய காவற்துறைப் பிரிவுக்குட்பட்டவர்கள் என காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.