மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தற்போது, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ். இசையமைக்க உள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் மோகன்லால் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment