உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கான இறுதிக் கட்ட ஆயத்தங்களில் மொஸ்கோ

Soccer Football – 2018 FIFA World Cup Draw – State Kremlin Palace, Moscow, Russia – December 1, 2017 The name of Russia is displayed on the big screen during the entertainment after the draw REUTERS/Kai Pfaffenbach

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான இறுதிக் கட்ட ஆயத்தப் பணிகளில் மொஸ்கோ ஈடுபட்டுள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்டப போட்டிகளை கண்டு களிப்பதற்காக மொஸ்கோ செல்லும் ரசிகர்கள் பல்வேறு விடயங்களை பார்க்க முடியும்.
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் சில நாடுகளின் மொத்த சனத்தொகையை விடவும் மொஸ்கோ வாழ் மக்களின் சனத்தொகை அதிகமானதாகும். மொஸ்கோவில் மட்டும் 12 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

எதிர்வரும் ஜூன் மாதம் 14ம் திகதி முதல் ஜூலை மாதம் 15ம் திகதி வரையில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளது. மொஸ்கோவில் மொத்தமாக 12 உலகக் கிண்ணப் போட்டிகள் லுஸானிகி மற்றும் ஸ்பார்டக் ஆகிய மைதானங்களில் நடத்தப்பட உள்ளன.

உலகக் கிண்ண போட்டிகளை கண்டு களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் ரசிகர்களுக்கு மொஸ்கோவில் பார்த்து ரசிப்பதற்கும், செல்வதற்கும் பல்வேறு இடங்கள் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap