இலங்கை பிரதான செய்திகள்

திருநெல்வேலி சிவன் கோவில் சப்பற உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் திருநெல்வேலி சிவன் கோவிலின் விளம்பி வருடத்திற்குரிய சிவனது மகோற்சவத்தின் சப்பற உற்சவம் இன்று(13.05.2018 ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பமாகி சுவாமி  உள்வீதி உலா வந்து தொடர்ந்து சப்பறத்தில் வெளிவீதி உலாவும் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers