இலங்கை பிரதான செய்திகள்

பிரித்தானிய ரகர் வீரர்கள் மரணம் தொடர்பில் காவல்துறை விசாரணை…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


பிரித்தானிய ரகர் வீரர்கள் இருவர் மரணமடைந்த சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இருவரின் மரணத்திலும் போதைப் பொருள் பயன்பாடு உண்டா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரவு நேரக கேளிக்கை விடுதி ஒன்றுக்கு சென்று திரும்பிய ரகர் வீரர்கள் திடீரென சுகவீனமுற்று உயிரிழந்திருந்தனர்.

இங்கிலாலந்தின் தர்ஹம் பிராந்திய ரகர் அணியொன்றின் வீரர்களே இவ்வாறு உயிரிழந்திருந்தனர். சம்பவத்தில் உயிரிழந்த ரகர் வீரர்களின் உடல் பாகங்கள் இரசாயன பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருவரது மரணங்கள் தொடர்பிலும் சந்தேகம் வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers