இந்தியா பிரதான செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் பலி


உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் பாரவூர்தியும் டிரக் ஒன்றும்; மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவலறிந்த காவல்துறையினர் சம்ப இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers