இலங்கை பிரதான செய்திகள்

14 புலிகள், இலங்கைக்குள் பிரவேசிக்க தடை…..

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற குற்­றச்­சாட்டின்  அடிப்­ப­டையில், புலம்பெர்ந்த  வசிக்கும் 14 தமிழர்கள் இலங்­கைக்குள் நுழை­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான சிறப்பு வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்று முன்­தினம் (20.06.18)  பாது­காப்புச் செயலர் கபில வைத்தியரட்ணவால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

2016 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட தடைப் பட்­டி­யலில் இடம்­பெற்­றுள்ள 86 தனி­ந­பர்கள் பட்­டி­ய­லுடன்,  இந்த 14 பேரும் இணைக்கப்பட்டுள்ளனர்.  ஐ.நா ஒழுங்கு விதிகள் சட்­டத்தின் 47ஆம் பிரிவின் கீழ், இந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு தடை செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களின் பெயர் விப­ரங்கள் வரு­மாறு…

நட­ராஜா சத்­தி­ய­சீலன் அல்­லது சீல் மாறன்,

கம­ல­சிங்கம் அரு­ண­சிங்கம் அல்­லது கமல்,

அன்­ர­னி­ராசா அன்­ரனி கெலிஸ்டர் அல்லது  பரதன்,

சிவ­சுப்­ர­ம­ணியம் ஜெய­கணேஸ் அல்­லது கணேஸ் அல்­லது சாம்ராஜ்,

பொன்­னு­சாமி பாஸ்­கரன் அல்­லது ஜெய­கரன்,

வேலா­யுதம் பிர­தீப்­குமார் அல்­லது கலீபன்,

சிவ­ராசா சுரேந்­திரன் அல்­லது வரதன்,

சிவ­கு­ரு­நாதன் முரு­கதாஸ் அல்லது  கதிரவன்,

திரு­நீ­ல­கண்டன் நகு­லேஸ்­வரன் அல்­லது புஸ்­ப­நாதன்,

மகேஸ்­வரன் ரவிச்­சந்­திரன் அல்­லது மென்டிஸ் அல்­லது திருக்­கு­மரன்,

சுரேஸ்குமார் பிரதீபன்,

கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அல்லது மூர்த்தி,

ஜீவரத்தினம் ஜீவகுமார் அல்லது சிரஞ்சீவி மாஸ்டர்,

டோனி ஜியான் முருகேசபிள்ளை.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers