உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு 2 -துருக்கி புகையிரத விபத்து – உயிரிழப்பு 24 ஆக உயர்வு


துருக்கியில் நேற்றையதினம் ஏற்பட்ட பயணிகள்  புகையிரதம்தடம் புரண்ட ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்

 

துருக்கியில் பயணிகள் புகையிரதம் தடம் புரண்டு விபத்து – 10 பேர் பலி- 73 பேர் காயம்

Jul 8, 2018 @ 20:28

துருக்கியில் பயணிகள் புகையிரதம் ஒன்று தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 73 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கேரியாவின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லுக்கு சென்ற குறித்த புகையிரத்தில் 360-க்கு மேற்பட்டோர் பயணம் செய்துள்ள நிலையில் புகையிரதத்தின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap