Home இலங்கை புலிகளின் மீள் உருவாக்கம் குறித்த விஜயகலாவின் உரையை மொழிபெயர்க்க உத்தரவு..

புலிகளின் மீள் உருவாக்கம் குறித்த விஜயகலாவின் உரையை மொழிபெயர்க்க உத்தரவு..

by admin

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், மீண்டும் உருவாக வேண்டுமென, சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழில் ஆற்றிய உரையை, சிங்களத்துக்கு மொழிபெயர்க்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க, அரச மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உரையைப் பதிவுசெய்த ஒலி நாடாக்களை, ஊடகங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவற்றில் இரண்டை, நீதிமன்றத்தில் கையளிக்குமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு, நீதவான் உத்தவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More