பிரதான செய்திகள் விளையாட்டு

முகமது கைப் அனைத்து கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு


இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் அனைத்து கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  தான் இந்திய அணிக்காக களத்தில் இறங்கி விளையாடியது மிகவும் அதிருஷ்டமான ஒன்று எனத் தெரிவித்துள்ள அவர் தனது வாழ்வில் 190 நாட்கள் தனது நாட்டுக்காக விளையாடி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

அனைத்து கிரிக்கெட்டி போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன் என்பதை அறிவிப்பதற்கு இதுவே ஒரு பொருத்தமான நாள். அனைவருக்கும் நன்றி என அவர் தனது ருவிட்டர் பக்க்தில் பதிவிட்டுள்ளார். 37 வயதான முகமத் கைப், இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 624 ஓட்டங்களையும் மற்றும் 125 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2753 ஓட்டங்களையும் எடுத்திருக்கிறார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link