பிரதான செய்திகள் விளையாட்டு

என்மீதான விமர்சனங்களை நகைச்சுவையாகவே பார்க்கின்றேன் -நெய்மர்

epa05435666 Brazil Olympic national soccer team¥s players Neymar during a training session at Granja Comary in Teresopolis, Rio de Janeiro, Brazil, 21 July 2016, as preparation for the upcoming Olympic Games Rio 2016. EPA/Marcelo Sayao ORG XMIT: BRA01

தன்மீதான விமர்சனங்களை நகைச்சுவையாகவே பார்ப்பதாகவும் நாம் எப்போதும் மகிழ்ச்சியைத் தேந்தெடுக்க வேண்டும் எனவும் தன்னை கிண்டல் செய்வது குறித்து தான் கவலைப்படவில்லை எனவும் பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார்

அண்மையில் ரஸ்யாவில் இடம்பெற்ற உலகக்கிண்ண கால்பந்துப் போட்டியில் நெய்மரின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டது. நெய்மர் வேண்டுமென்றே காயம் அடைந்து விட்டதாக நடித்து நேரத்தைக் கடத்துவதால் தங்கள் அணியின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டதாக ஏனைய அணிகள் குற்றம் சுமத்தினர்.

அத்துடன் நெய்மர் களத்தில் விழும் காட்சிகளை கேலி செய்து ரசிகர்கள் ருவிட்டரில் வீடியோக்களைப் பதிவிட்டிருந்தனர்.இவை தொடர்பிலேயே நெய்மர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers