பிரதான செய்திகள் விளையாட்டு

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருக்கு அன்ஜலோ மத்தியூஸ் தலைவர்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான வீரரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றுள்ள நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ளது.இந்த ஒருநாள் போட்டிக்கு சகலதுறை ஆட்டக்காரரான அன்ஜலோ மத்தியூஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.