பிரதான செய்திகள் விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து அன்டி முர்ரே வெளியேற்றம்

 

நியூயோர்க்கில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் பிரித்தானிய வீரர் அன்டி முர்ரே அதிர்ச்சி  தோல்வியடைந்துள்ளார். இரண்டாவது சுற்று போட்டியின் போது ஸ்பெயின் நாட்டின் பெர்னாண்டோ வெர்டஸ்கோவுடன் போட்டியிட்ட முர்ரே7-5, 2-6, 6-4. 6-4 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளார். முன்னணி வீரரான முர்ரே இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Aug 29, 2018; New York, NY, USA; Fernando Verdasco of Spain (left) greets Andy Murray of the United Kingdom after winning a second round match against Murray on day three of the 2018 U.S. Open tennis tournament at USTA Billie Jean King National Tennis Center. Mandatory Credit: Robert Deutsch-USA TODAY Sports

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers