இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சமூகவலைத்தளங்கள் குறித்து, 2200 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக, கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட தகவல் தொழிநுட்ப பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
இதில் அதிகமான முறைபாடுகள் வேறொருவரின் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியமை தொடர்பிலேயே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சமூகவலைத்தளங்களின் நட்பு வட்டாரங்களில் அறிமுகமான நண்பர்களை மட்டுமே இணைத்துக் கொள்ளுமாறும், சிரேஸ்ட தகவல் தொழிநுட்ப பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Spread the love
Add Comment