குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 09 பேர் நுவரெலிய, பொரலந்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 24 மற்றும் 42 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 09 பேரும் இன்று நுவரெலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 09 பேர் கைது….
February 8, 2019
February 8, 2019
-
Share This!
You may also like
Recent Posts
- கொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்! January 25, 2021
- சுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021
- பாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது… January 25, 2021
- பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி! January 25, 2021
- ஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்! January 25, 2021
Add Comment